ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள மலரானா ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவ வலியால் துடித்த ஒரு பெண் மருத்துவமனை வளாகத்தின் தரைப்பகுதியிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த...
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் திடீரென தனது சட்டையை கழற்றிவிட்டு, ‘யார் பலசாலி என்று பார்த்துவிடுவோம்’ என சக பயணியை பாக்சிங் சண்டைக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த விசித்திரமான...
தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ஆளும்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளையும் தாக்கி தனது எக்ஸ் தளத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருந்தபோது சாலைகளையே...
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி, அவருடைய உறவினர்கள் கடும்...
பாஜகவில் இருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கிய அண்ணாமலை, சுமார் 20 லட்சம் உறுப்பினர்களுடன் ‘போதையில்லா பொள்ளாச்சி’ மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 2ஆம்...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தின் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் டெல்லியில்...
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பான விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் அழைத்துள்ளார். முன்னதாக, ஏற்கெனவே ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல்,...
அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வெளியாகியிருந்தால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி பெற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும்,...
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாலவாக்கம் பகுதியில், ஜொமாட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக கம்பீரமாக வெள்ளை நிறக் குதிரையில் ஏறி உணவு விநியோகம் செய்துள்ளார். உணவுகள் அடங்கிய பார்சல்களுடன் அவர்...
சென்னை மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட மோதலில் முதிய காவலாளியை இளம்பெண் ஒருவர் தாக்கி, சட்டையைக் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ‘ஜனநாயகன்’...