பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை கட்டும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த CM-கள் குறித்த கேள்விக்கு ஸ்டாலின், கெஜ்ரிவால், பினராயி விஜயன் பெயர்களை CJP அபிஜித் தீப்கே கூறியது...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் ஏலூருக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம் கொடடா அருகேயுள்ள தோர குண்டா புறநகர் பகுதியில் சாலையோரம்...
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான தேவ்பரி நீர்வீழ்ச்சிக்கு மூன்று நண்பர்கள் மகிழ்ச்சியாகப் பிக்னிக் செல்லத் திட்டமிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் அங்கே சென்ற நேரம் திடீரென அப்பகுதியில் கனமழை பெய்யத்...
கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரும் சத்யா என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டுப் பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்....
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு, சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே விடுத்துள்ள அறிக்கை தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தைச் சீரமைத்து, அதனை அடுத்தகட்ட மேம்பாட்டிற்குக் கொண்டு சென்றதில் முன்னாள்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் காச்ரோத் பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றின் சொத்து தொடர்பான சுமார் 70 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு இந்தூர் உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ...
நீதிபதி சந்தீப் மேத்தா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை உடனடியாக அப்பதவியிலிருந்து மாற்றம் செய்யக் கோரி தலைமை நீதிபதி சூர்ய...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும்...
பிரபல வார இதழின் அதிரடிச் செய்தியின்படி, வரும் 2029 லோக்சபா தேர்தலை மிக உன்னதமாக எதிர்கொள்ளும் நோக்கில் தற்போதைய ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் பெயரை ‘தேசிய வெற்றிக் கழகம்’ என மாற்ற தவெக...
டெல்லியில் சனிக்கிழமை காலை பட்டம் துரத்திச் சென்ற 15 வயது சிறுவன் மிதுன், திறந்த நிலையில் இருந்த சாக்கடை வடிகாலில் விழுந்து காணாமல் போனான். இத்தகவல் அறிந்ததும் டெல்லி காவல்துறை, தீயணைப்புப் படை, தேசிய பேரிடர்...