புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு தமிழக வெற்றிக் கழக அரசு பதிலளித்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்....
தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன்படி, வரும் அக்டோபர் 27, 29 மற்றும் 30 ஆகிய...
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஒரு நபர், தனது 17 வயது மகளை மிரட்டித் தொடர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். “வேலியே பயிரை மேய்ந்த கதையாக” சொந்தத் தந்தையே தனது மகளுக்கு எதிராக இத்தகைய கொடூரச்...
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, திருப்பூர்...
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மக்களுக்குத் தேவையான வருவாய்ச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் வழங்கி வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகம்...
தாயை இழந்த 4 வயது பெண் குழந்தையை அதன் இயற்கை பாதுகாவலரான தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என தாய்வழி தாத்தாவுக்குப் பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே தாய்...
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப்பில் சுமார் 3.75 லட்சம் பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில்,...
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அது விபத்துபோல் காட்டுவதற்காக உடலை ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்ற கணவன் காவல்துறையினரால்...
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், பக்கத்து வீட்டுச் சிறுவன் குழந்தையைக் தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும்...
மும்பை மாட்டுங்காவில் உள்ள ரசாயன தொழில்நுட்பக் கழகத்தின் விடுதியில் தங்கிப் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சித்தேஷ் பாட்டீல். தனது அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசிக்கைச்...