யதுப்ரியம் மேத்தா என்ற பயணி தனது வயதான தாயாருடன் வியட்ஜெட் விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட பிறகு, அவரது தாயார் தனது வழக்கமான மருந்தை உட்கொள்வதற்காக விமானக் குழுவினரிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டுள்ளார். இது...
ஹரித்வாரில் இருந்து புனிதமான கங்கை நீரைக் கொண்டு செல்வதற்காகப் பக்தர்கள் வழக்கமாக அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் கேன்களை வாங்குவது வழக்கம். ஆனால், தற்போது கவாட் யாத்திரையின் போது இந்த கேன்களின் விலைகள் அதீதமாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களை...
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான சுதிராகவன் என்பவர், பயிற்சி முடிந்து இரவு வீட்டிற்குத் திரும்பும்...
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் தச்சநல்லூர் மண்டலத் தலைவரும், தற்போதைய மாமன்ற தி.மு.க. உறுப்பினருமான சுப்பிரமணியன், நெல்லை சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் உள்ள தனது நிலத்திற்குப் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக...
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற அதிமுக இணைப்பு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். “தற்போதைய சூழலில் என்னைப் போன்றவர்கள் மட்டும் சட்டமன்றத்திற்குச் சென்றிருந்தால், அங்கே...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மொட்டை மாடியில், 23 வயதுடைய இண்டீரியர் டிசைன் மாணவி ஒருவர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தரம் சிங் என்ற காவலாளியால் கொடூரமாகப் பாலியல்...
ஹைதராபாத்தில் சித்தி என்ற பெண் வெளியே சென்றிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் இர்ஃபான் என்ற வாலிபன் அங்கு வந்துள்ளார். அந்தப் பெண் ரேபிடோ பைக் எதுவும் பதிவு செய்யாத நிலையிலும், “நீங்கள் ரேபிடோவுக்காக...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தென்மேற்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ஓலன்’ கிராமப் பகுதியில், காரில் சென்ற இருவர் ஒரு பயணப் பையைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது, காயங்களுடன்...
இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா-அட்டாரியில் நடைபெறும் புகழ்பெற்ற “கொடி இறக்கும்” நிகழ்வின் போது, பாகிஸ்தான் ரேஞ்சர் அதிகாரி ஒருவர் தன் வீரத்தைக் காட்டுவதற்காகக் காற்றில் காலை வேகமாக உதைத்து, கைகளை உயர்த்திக் குதித்து விசித்திரமான முறையில் அசைவுகளைச்...
ரூ.5 மதிப்பிலான மிட்டாயை எடுத்துச் சாப்பிட்டதற்காக, பெற்ற தாய் ஒருவரே கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கித் தனது 6 வயதுக் குழந்தையின் உள்ளங்கால்களில் சுட்டு இரத்தக்காயங்களை ஏற்படுத்திய கொடூரச் சம்பவம் ஃபதேபூரில் நடந்துள்ளது. இந்த கொடூரத்தைக்...