தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து புதுடெல்லி நோக்கி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் பயணித்த ஏர் இந்தியா AI2379 விமானம், வான்வெளியில் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது. இதனால் விமானம் கடுமையாகக் குலுங்கியதில் பயணிகள் பலர்...
கலிபோர்னியாவில் உள்ள பிரபல ‘லூயி விடன்’ ஆடை விற்பனையகத்திற்குள் நுழையத் தான் நியாயமற்ற முறையில் தடுக்கப்பட்டதாகக் கூறி, பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் வில்லியம்ஸ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடையில் மிகக்...
ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கடுமையான காற்சுழற்சி மற்றும் அதைத் தொடர்ந்து விமான நிறுவனம் நடந்துகொண்ட விதம் குறித்து பயணி ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புூகெட்டில் இருந்து புதுடெல்லி நோக்கி வந்த AI2379 என்ற ஏர்...
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த காவல்துறையினர், பணத்துக்காகச் சொந்த மகளையே தாய் ரூ.1.5 லட்சத்திற்கு விற்ற திடுக்கிடும் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். டேராடூனைச் சேர்ந்த 35 வயது பெண்,...
மாநில பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக 100% கடன்...
மனைவி காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடிய ஓலா வாடகைக் கார் ஓட்டுநர், தனது கள்ளக்காதலியுடன் இணைந்து மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் லக்னோ அருகே ரஹீமாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் ஓட்டுநரான உமேந்திர...
வியட்நாமின் தாய் குயென் மாகாணத்தில் உள்ள பூ லுவோங் மருத்துவமனைக்கு வெளியே, 25 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளின் பின்புறத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்த பரபரப்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 32...
அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் நடந்த விருந்தில் ஏற்பட்ட...
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தொழில்முறை ரீதியான...
கர்நாடக மாநிலம் பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தின் நெலமங்களா தாலுகாவில், பேருந்தில் ஏற முயன்ற பிச்சைக்காரரை எட்டி உதைத்த குற்றச்சாட்டின் பேரில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த...