#image_title

தமிழ் சினிமாவில் தங்களது திருமணத்தின் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றவர்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. இருவரும் கடந்த ஆண்டு கோயிலில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்கள்.

03 12

இந்த ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியை காட்டிலும் அதிக புகழ் பெற்றது. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்களில் நிறைவடைந்த நிலையில் instagram-யில் அதனை வாழ்த்து செய்தியாக பகிர்ந்துள்ளனர்.

02 12

கடந்த சில மாதத்திற்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருப்பதி கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

01 15

அளவான உறவினர்கள் நண்பர்கள் சூழ இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் திருமணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தது.

06 8

அதாவது நடிகை மகாலட்சுமி பணத்திற்காக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் எனவும், ரவீந்தரரின் உருவத்தை வைத்து பலரும் கேலி கிண்டலும் செய்தார்கள்.

16 6

அது மட்டும் இல்லாமல் இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அதை வைத்து ட்ரோல் செய்து வெளியிட்டு வந்தார்கள்.

05 8

இதையடுத்து திருமணம் முடிந்த கையோடு பல youtube சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்த இந்த தம்பதியினர் தாங்கள் திருமணம் செய்து கொண்டது குறித்து விளக்கமாக தெரிவித்து இருந்தார்கள்.

08 8

அதன் பிறகு தற்போது வரை இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அவ்வபோது இருவரும் ஜோடியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

039187e5 06d7 44dc a669 852b78a63b47
12 7

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்துள்ளதால் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தனித்தனியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

19 1

அதாவது தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளதாகவும், தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றி உள்ளதாக மகாலட்சுமி தனது கணவர் குறித்து தெரிவித்திருந்தார்.

71403445 0e6a 4d63 9b86 9cbd5b33bf6e

அதே பதிவை தயாரிப்பாளர் ரவிந்தர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் பதிவு இணையத்தில் வைரலாக ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

f456dfd2 1e84 4bfd 9d65 96df7c36ec36