ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி அக்கா பிரியதர்ஷினி… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி அக்கா பிரியதர்ஷினி… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

Advertisement

இவரைப் போலவே இவரின் அக்கா பிரியதர்ஷினி, சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். பிரியதர்ஷினி ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் , இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

Advertisement

இதனிடையே  பிரியதர்ஷினி தற்போது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் பிரியதர்ஷினி இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அதன்படி தற்போது அவர் ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் விதமாக லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in