41 வயதிலும் சின்ன பொண்ணு போல சிக்குனு இருக்கும் சினேகா…. பச்சை உடையில் கலக்கல் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

41 வயதிலும் சின்ன பொண்ணு போல சிக்குனு இருக்கும் சினேகா…. பச்சை உடையில் கலக்கல் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

Advertisement

அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி தனது போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார்.

Advertisement

அவ்வகையில் 41 வயதை எட்டிய சினேகா பச்சை நிற உடையில் ரசிகர்களை மயக்கும் க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்களை வர்ணித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in