VIDEOS
டைட்டான உடையில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் சூப்பர் சிங்கர் பிரகதி.. வைரலாகும் வீடியோ..!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சீனியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அந்த போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார்.
அது மட்டுமல்லாமல் தமிழில் பல திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார். அதேசமயம் பல படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சில வருடங்களுக்கு முன்பு பீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது பிரகதி இறுக்கமான ஆடையில் தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க