கட்டி தழுவிய சூப்பர் ஸ்டார்… அசால்ட்டா 100 கோடி… வேற லெவல் Update- மர்க் ஆன்டனி… - cinefeeds
Connect with us

LATEST NEWS

கட்டி தழுவிய சூப்பர் ஸ்டார்… அசால்ட்டா 100 கோடி… வேற லெவல் Update- மர்க் ஆன்டனி…

Published

on

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’இப்படத்தில் நடிகர் விஷால் போன்ற பல பிரபலங்கள்  இந்த திரைப்படத்தில்   நடித்துள்ளனர்.விறுவிறுப்பான திரைக்கதையோடு, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் பிரமாதமாக அமைந்திருந்த காரணத்தினால், இந்தப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இந்தத்திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

2023ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக ஓப்பனிங்கைப் பெற்ற 7 வது திரைப்படமாக இந்தத்திரைப்படம் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. திரைப்படம் வெளியாகி 14 வது நாளில் இந்தத்திரைப்படம் 0.5 கோடியை வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக மார்க் ஆண்டனி திரைப்படம் 95.25கோடி வசூல் செய்து இருக்கிறதாம்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Adhik Ravichandran (@adhikravi)

Advertisement

தமிழ்நாட்டை பொருத்தவரை 58.8 கோடியும், தெலங்கனா மற்றும் ஆந்திரபிரதேசத்தை பொருத்தவரை 8.9 கோடியும் வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதர பகுதிகளில் 0.8 கோடியும், ஓவர்சீஸ் மார்க்கெட்டில் 17.8 கோடியும் வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Lyca Productions (@lycaproductions)

Advertisement

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மார்க் ஆண்டனி படத்தை பார்த்துவிட்டு, படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படக்குழு தொடர்பான விபரங்கள் நாளை வெளியாக இருக்கின்றன.

Advertisement

Continue Reading
Advertisement