தேசிய பாதுகாப்பு படையின் முதல் தலைமை இயக்குநரான ஆர்.டி. நகரானி (98) வயது மூப்பால் காலமானார். 1951-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான இவர், 1984 முதல் 1986 வரை என்.எஸ்.ஜி அமைப்பின் தலைவராகப்...
இந்தியாவில் எச்.ஐ.வி தொற்றை மறைத்து எலும்பு முறிவுச் சிகிச்சை பெற முயன்ற நோயாளியை, மருத்துவர் ஒருவர் கோபத்தில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு நடத்தும்...
ஒரு இத்தாலிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கிரிஸ்ஸா வர்கீஸ் என்ற பெண், இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்த பிறகு, தனது அன்றாட வாழ்க்கையில் சந்தித்த மூன்று ஆச்சரியமான விஷயங்களை இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம்...
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஊழியர்கள் கழிவறையில் ரகசியக் கேமரா பொருத்தி, அங்கு வந்த பெண் பணியாளர்களை ரகசியமாகப் படம் பிடித்த இந்திய வம்சாவளி மருத்துவர் அத்வைத் தேஷ்முக் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம்...
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட என்ஜின்களைக் கொண்ட ‘விக்ரம்-1’ ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 24 மீட்டர் உயரமும், 350 கிலோ எடையை சுமக்கும்...
இந்திய மருத்துவத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘க்யூடெங்கா’ என்ற பிரத்யேக தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. ‘டகேடா பயோ பார்மசூட்கல்ஸ்’ நிறுவனத்தால்...
இந்திய கரன்சி வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, ரூபாய் நோட்டுகள் கிழிவதற்கும் சேதமடைவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பிரத்யேக பிளாஸ்டிக் தாள்களைத் தயாரித்து வழங்குவதற்காக,...
இந்திய ரயில்களில் குப்பை கொட்டுவது ஒரு தொடர்கதையாக இருக்கும் வேளையில், கொல்கத்தா–சைராங் ரயிலில் பயணித்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளின் முன்மாதிரியான தூய்மைப் பழக்கம் இணையத்தில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ரயிலின் படுக்கை வசதி...
ரயில் டிக்கெட் முன்பதிவை இன்னும் வேகமாக்க IRCTC இணையதளம் 24 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 82 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் இந்தச் சூழலில்,...
சர்வதேசப் பொருளாதாரச் சூழல், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய தேவையைப் பொறுத்து தங்கம் விலையானது தினமும் மாறுபட்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பான புகலிடமாகவும், நமது கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகவும் விளங்கும் தங்கம், சமீப...