கர்நாடக மாநிலம் கொப்பள் நகரின் பி.டி. பாட்டீல் நகரில், குரங்கு ஒன்று தாக்கி கீழே தள்ளியதில் 91 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. நஜமுனிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட அந்த...
கர்நாடக மாநிலம் உஜிரே பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு 17 வயது சிறுமி சௌஜன்யா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய குழு அமைத்து...
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெர்னே கிராமத்தில், கணவருடன் ஏற்பட்ட போன் தகராறில் ஆத்திரமடைந்த நூருன்னிசா (28) என்ற இளம் பெண், தனது 3½ வயது மகன் மற்றும் கணவரின் சகோதரரின் 3 வயது...
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரின் சேகரப்பா நகரில், நேற்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் நாகரத்னம்மா (50) என்ற பெண்மணி, தனக்குத் தெரிந்த நாகராஜ் நாயக் என்ற நபரால் அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்....
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்திக்குமார் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், முதலில் தற்கொலை என நினைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மகளின் வாக்குமூலத்தால் அது கொடூரக் கொலை...
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபல்லி தாலுகாவில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி கத்தமவாரப்பள்ளி கிராமத்தில் உள்ள ஜே.கே.என். ஒயின்ஸ் மதுக்கடையில் ஆர். நாகராஜு (42) என்ற நபர் மது அருந்திக் கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்....
கர்நாடக மாநிலம் தொடபல்லாபுராவில் உள்ள ஒரு லாட்ஜில், 23 வயதான வித்யா என்ற இளம் பெண் அவரது கணவரான ஆனந்த் என்பவரால் அடையாள அட்டை கயிற்றைப் பயன்படுத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு...
கர்நாடகா மாநிலத்தில் தன்னை மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு, நாட்டு வெடிகுண்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த கனகலபண்டே வெங்கடேஷ் என்ற நபரை, சுமார் 20 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்த போலீசார் செவ்வாய்க்கிழமை...
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற 23 வயது இளம்பெண், சாக்லேட் சாப்பிட்ட சில நிமிடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வர்ஷா (23)...
கர்நாடக மாநிலம் பெலகாவி திலக்வாடி பகுதியில் உள்ள மேஜர் ராமசாமி அவென்யூ மிலிட்டரி லட்சுமி கோவில் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.20 மணியளவில் சாமி கும்பிட வந்த பெண் ஒருவரிடம் மர்ம நபர்கள்...