இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், த்ரிஷாவை தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நிறுத்த விரும்பினால் அது முற்றிலும்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்துக்காக, அவரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழிவுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டுமே...
இந்திய தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள்...
அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ச்சியாகக் கட்சியிலிருந்து விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...
மாநிலம் முழுவதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மக்களுக்கு எதிரான சூழல் நிலவுவதாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது....
இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அக்கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின்போது,...
செப்டம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை வழக்கமான தேதியை விட 4 நாள்களுக்கு முன்னதாகவே இன்று தமிழ்நாடு அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. இருப்பினும், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பலருக்கும் இந்த...
54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை முதலமைச்சர் விஜய் அழிக்க முயற்சிப்பது அரசியல் அநாகரிகம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய...
காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தல் நேரத்தில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியிலிருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர் திமுகவுக்குத் தாவக்...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டங்களிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி, அது தொடர்பான வீடியோ ஆதாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்...