தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தனது உரையின்...
தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபகாலமாக மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி இணையும் புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயர் மற்றும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கையால், ஆரம்பக்காலம் முதலே கட்சியின்...
சென்னை சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களை விமர்சித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு, சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி...
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை மற்றும் தலைவர்களை அடைமொழியால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்டங்களில் பேசும்போது, சில தலைவர்கள் மற்றும் தவெக உறுப்பினர்களை அடைமொழிகளுடன் சுட்டிக்காட்டினால்...
தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள பாலியல் புகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சியின் பிரமுகர்கள் மீதே...
திமுக – அதிமுக கூட்டணிக்கு எந்த காலத்திலும் வாய்ப்பில்லை என்று கனிமொழி MP அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில், திமுகவின் இந்த திட்டவட்டமான நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பாஜக...
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த கட்சிப் பதவிகள் வழங்கப்படாததால் கட்சிக்குள் கடுமையான அதிருப்தி நிலவி வருவதாகத்...
தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளை அதிநவீன முறையில் மேற்கொள்வதற்காக ரூ.5 கோடி மதிப்பில் இந்த...
சமீபத்தில், அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தவெகவில்...
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவில் இருந்து இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பழைய நிர்வாகிகளும், ஆரம்பம் முதலே...