சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும்,...
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர் என்றும், அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும் என்றும் கேள்வி...
பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்தக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்திட்டத்தை...
தமிழக சட்டமன்றப் பேரவையில், முதலமைச்சர் விஜய்யின் முகத்தை முழுமையாகக் கண்டு ரசிக்க ஏதுவாகத் தனித் திரை அமைக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை,...
தொகுதி மறுவரையறை தொடர்பான தவெகவின் யூ-டர்ன் நிலைப்பாடு, அக்கட்சியின் அரசுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் விஜய்யின் உரையில் இடம்பெறாமல் போனதற்கு, அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என விமர்சனங்கள்...
தமிழக சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய தவெக சட்டமன்ற உறுப்பினர் N. ஆனந்த், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரைக் கூட மாற்றுக் கட்சிக்கு அழைக்க முடியாது என நேரடியாகத் தெரிவித்தார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம்...
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அமைச்சரான புஸ்ஸி ஆனந்த், மூத்த அரசியல் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான மற்றும் சுவாரசியமான பின்னணித் தகவல்கள் அரசியல் மேடைகளில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. “அண்ணன் ஜே.சி.டி....
நடிகர் சிலம்பரசன்சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருவதால், அவை நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமாகவும் காரசார விவாதங்களுடனும் நடந்து வருகின்றன. இந்த சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையைத் திறம்பட நடத்தி வருகிறார் என்று...
திமுக பாஜகவுடன் காட்டும் நெருக்கமே, தவெக கூட்டணியை திருமா உறுதிப்படுத்தியதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு திமுக இறங்கியிருப்பதை அவர் ரசிக்கவில்லை என்ற தகவலும்...