திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 590 பள்ளிகளில் 63,157 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர்...
பிரகாஷ் ராஜ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் முதல்வர் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு இன்னும் ஓராண்டு காலம் அவகாசம் கொடுக்க...
கே.என். நேருவின் விமர்சனத்திற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்று கூறியவர் கே.என். நேருதான் என்றும், கருணாநிதியின் காலத்துடன்...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலையில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை ஒருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள...
திருச்சியில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஸின் வீட்டில் காலை முதல் சுமார் 8 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது...
திருச்சி மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (30), சமயபுரம் நால்ரோடு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வரிசைத் தகராறு கைகலப்பாக மாறியது. மோதலின் போது...
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் உள்ள புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமையாசிரியராகவும், பங்குத்தந்தையாகவும் பணியாற்றி வந்த ஜெயராஜ் என்பவர், பள்ளி மாணவிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து பாலியல்...
திருச்சி மாவட்ட திமுக அரசியலில் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த குமுறல் எழுந்துள்ளது....
சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது உள்ளாடைக்குள் ரூ.53.72 லட்சம் மதிப்புள்ள 43 சவரன் தங்கத்தை ரகசியமாக மறைத்துக் கடத்தி வந்த திருச்சியைச் சேர்ந்த 58 வயது நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாகக்...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் கோபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலணியுடன் ஏறியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளை...