ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தம்பதியினர் வெளியிட்ட உருக்கமான ஆடியோ பதிவு தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தின் சிஞ்சினடா பாலத்தில் தங்களது...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தினமும் தனக்குத் தொல்லை கொடுத்து வந்த தங்க முனீஸ்வரன் (26) என்ற ரவுடி வாலிபரை, மருதாயி (38) என்ற பெண் திட்டமிட்டுத் தனது...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறு காரணமாக, 63 வயது முதிய பெண் ஒருவர் தனது கொழுந்தனை உருட்டுக் கட்டையால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய பகீர் சம்பவம் அப்பகுதியில் மாபெரும்...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே சுமார் 120 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகி உள்ளிட்ட சிலர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து இரண்டு கார்கள் மூலம் கடத்தி...
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியில் “பணம் கொட்டும்” என்ற மூடநம்பிக்கையைத் தூண்டி, சிறுமி ஒருவரைச் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் கடத்திச் சென்று பல மாதங்களாகத் துன்புறுத்திய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனந்தபுரத்தைச் சேர்ந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பிரபல ஹரியான்வி பாடகரும், யூடியூபருமான அங்கித் பால்யன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.பி. குப்தா காலனி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குச்...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் ஏலூருக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம் கொடடா அருகேயுள்ள தோர குண்டா புறநகர் பகுதியில் சாலையோரம்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் மறைமுகமாக அளித்து வரும் முக்கியத்துவம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உள்கட்சிப் பூசல்களாலும்...
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் நகரில், புதிதாகத் தொழில் தொடங்க ஆசைப்பட்டு மதுபானக் கடையை விலைக்கு வாங்கிய குஜராத் தொழிலதிபர் சுரேஷ் (62), துப்பாக்கி ஏந்திய கொள்ளையனின் கொடூர புத்தியால் தனது 19 வயது மகளின்...
ஒடிசா மாநிலத்தில் பிரிந்து சென்ற தனது மனைவி மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்பதற்காக, நபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை விபரீதமாக நரபலி கொடுத்த அதிர்ச்சிகரமான கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு...