பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 12 வயது சிறுவனுக்கு லேசர் முறையில் சுன்னத் சிகிச்சை செய்வதாகக் கூறி, சாதாரண அறுவை சிகிச்சை செய்து ஏமாற்றியதாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிக்கமகளூரைச் சேர்ந்த தப்ரேஸ்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமோஹள்ளியை சேர்ந்தவர் 23 வயதான பூமிகா. இவர் கடந்த 3-ந்தேதி தனது காதலன் கிரண் என்பவரை சந்திப்பதற்காக பெங்களூருவில் இருந்து காரில் சென்னப்பட்டணாவுக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை...
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர், பெண்ணின் அனுமதியின்றி ஆபாசப் புகைப்படங்கள் எடுத்து, அதைக் கொண்டு மிரட்டிப் பணம் பறித்ததோடு மனரீதியாகவும் துன்புறுத்தியதாக பெங்களூரைச் சேர்ந்த பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின்...
ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐ.டி. நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு பெங்களூருவில் ரேபிடோ பைக் ஓட்டி வருகிறார். இதற்கு பின்னால் வித்தியாசமான தொழில் திட்டம் இருப்பதை பகிர்ந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில்...
இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில், பெண்கள் தனியாகப் பயணம் செய்வது வழக்கமான ஒன்றாகும். இருப்பினும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பின் தொடர்தல் குறித்த கவலைகள் அடிக்கடி எழுகின்றன. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், சாலையில்...
செப்டம்பர் 28 அன்று அதிகாலை 5 மணி அளவில் எலஹங்கா நியூ டவுனில் 75 வயதான சன்னம்மா என்ற முதிய பெண்மணி தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு...
பெங்களூரு நாகரபாவி பகுதியில் உள்ள கல்லூரிக்கு அருகே, புதன்கிழமை மதியம் 19 வயது பிகாம் முதலாமாண்டு மாணவர் யோகேஷ் என்பவர் ஒரு கும்பலால் நடுரோட்டில் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
பெங்களூருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திக் அகர்வால் என்ற தொழில்நுட்ப ஊழியர், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்தது முதல் இதுவரை பெற்ற ஏராளமான பரிசுப் பொருட்களை “மலை...
பெங்களூரில் ஏசி அறையில் பார்த்த நல்ல ஐடி வேலையைத் துறந்துவிட்டு, தெருக்களில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் ஒரு பெண்ணின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் கிரியேட்டரான தன்வி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அண்டை வீட்டுச் சிறுவனை கடத்திப் படுகொலை செய்த வழக்கில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்ஜாலா காவல் துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வாக்கா பாஸ்கர் ரெட்டி மற்றும் கொண்டலா ரெட்டி...