அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக அரசு தினசரி சூழ்நிலை அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளது தற்போது மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....
தமிழக முதல்வர் விஜய் குறித்துத் தொடர்ந்து ஜோதிடக் கணிப்புகளை வெளியிட்டு வரும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட், ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது சமீபத்திய காணொளியில் பேசிய அவர்,...
தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம்தேதி நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும்...
தமிழ்நாடு அமைச்சரவை நிர்வாகத் திறனற்ற கோமாளிகளின் கூடாரமாகத் திகழ்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். திருப்பூர் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் துறை...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த கடந்த...
தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமே முதலமைச்சர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்திக்கிறாரே தவிர, பா.ஜ.கவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் தெளிவாக உள்ளார் என்று அமைச்சர் நிர்மல் குமார்...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள தனது சொந்த இல்லமான நீலாங்கரையிலிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவான ‘பொதிகை இல்லத்திற்கு’ குடிபெயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் தினமும் நீலாங்கரையிலிருந்து கோட்டையில் உள்ள தலைமைச்...
நயினார் நாகேந்திரன் மீது மட்டும் ஏன் இன்னும் நடவடிக்கை பாயவில்லை என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் மனம் புண்படும்படி எது நடந்தாலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்....
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மவுன சாமியாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசும்போது...
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் சிக்கி வருவது குறித்தும், அதுகுறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மௌனம் காப்பது குறித்தும்...