சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பெயரில் ஒட்டப்பட்டுள்ள வினோத நோட்டீஸ் ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த அறிவிப்பில், “தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன்...
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசு வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சப் புகார்கள் எழுந்து நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆடியோ உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜவுன்பூர் பகுதியில், நில மறுஅளவை மற்றும் சீரமைப்பு பிரிவில் கானூங்கோவாகப் பணியாற்றி வந்த சுனில் என்பவர், ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பனாரஸ் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு...
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு கடுமையான தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு சேவைகளைப் பெற பொதுமக்கள் லஞ்சமோ அல்லது...
தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, அக்கட்சியின் அமைச்சர் N. ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்....
லண்டனிலிருந்து தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள லஞ்சப் புகார் மனு தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியை சீனித்தாய் என்பவரின் ஓய்வூதியப் பலன்கள்...
உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இடமிருக்காது என்றும், பணி நியமனம், பணி மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில்...
கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, வழக்கை முடித்து மொபைல் போன்களைத் திரும்பத் தருவதற்காக ரூ.70,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் உக்கடம் பேருந்து நிலையம் அருகே கையும் மெய்யுமாகப்...
ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு, தவெகவைச் சேர்ந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியின் வைரல் வீடியோ பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும், அரசு அலுவலகங்களில் லஞ்சப் புழக்கம் முழுமையாக நின்றுவிடவில்லை என்று பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குமுறுகின்றனர். லஞ்சப் புகார்களில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தால் பல அதிகாரிகள் இப்போது நேரடியாகப் பணம்...