தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஊழலை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வந்தாலும், அவரது உத்தரவை மீறி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன...
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், சில அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடான வசூலில் ஈடுபட முயல்வதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை...
தமிழ்நாட்டில் அண்மையில் மாவட்ட வாரியாக அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த நியமனங்களில் பெரிய அளவில் முறையற்ற மற்றும் நிதி விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக...
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகியே சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஐகோர்ட்) அதிரடியாக வழக்குத் தொடர்ந்துள்ளார். தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்...
கோவில் புதுப்பிப்பு பணிக்கான ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வள்ளியம்மைநாதர் கோவில் பணிக்காக இந்த...