பெங்களூரு விஜயநகர் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பசவேஸ்வரநகரில், அதிவேகமாக வந்த ஹூண்டாய் கார் ஒன்று லிகித் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கொடூரமாக மோதியது. மோதிய வேகத்தில் லிகித் சாலையில் தூக்கி எறியப்பட்டு...
மகாராஷ்டிராவின் ஆபத்தான மலைப்பாதையான மல்ஷேஜ் காட் பகுதியில், பிக்கப் டிரக் ஒன்று பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அஜாக்கிரதையாக ஓட்டப்பட்ட அதிர்ச்சித் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூலை 24 அன்று பதிவான...
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ராஜ்நகரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, உஜ்ஜைனியிலிருந்து சாமியார்கள் சிலர் யானை ஒன்றை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும் பாகன் உமேஷ் அந்த யானையை அப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு அழைத்துச்...
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரால் நேரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியுமின்றி மீண்டும் அலுவலகத்திற்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்து பணிபுரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக்...
பாம்புக்கும் உடும்பிற்கும் இடையே நடைபெற்ற கடுமையான சண்டையில், நச்சுமிக்க பாம்பே வேறு வழியின்றிப் பின்வாங்கி ஓட வேண்டிய நிலை ஏற்பட்ட அரிதான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பு பலமுறை உடும்பைக் கடிக்க...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ரோஹ்தா பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வீடுகளுக்கு எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் நபர் ஒருவர், நுகர்வோரை ஏமாற்றி...
டெல்லி வீதிகளில் ‘சக்திமான்’ உடை அணிந்த நபர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DL8S DM 9385 என்ற எண் கொண்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் சேவ்ரஹி பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடம் நடத்தும் போது அந்த...
ஹைதராபாத்தில் உள்ள பி.வி.என்.ஆர் எக்ஸ்பிரஸ்வேயில் சிவராம்பள்ளி முதல் ஆராம்கர் சுரங்கப்பாதை வரை அசல் ஓ.எம்.ஆர் தாள்கள் நடுரோட்டில் சிதறிக் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விடுதி நல அலுவலர் பணியிடங்களுக்கான...
ஓடும் இரயிலின் ஏசி பெட்டியில் உள்ள மேல் படுக்கையில் பயணி ஒருவர் அகர்பத்தி மற்றும் அகல் விளக்கு ஏற்றி வைத்துப் பிரார்த்தனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட சக...