“என்னடா இப்படி பண்ணிவச்சிருக்கீங்க!”.. 17 கிலோ சிலிண்டர்.. ஆனா டெலிவரி பாய் செய்த அந்த காரியத்தை நீங்களே பாருங்க.. நடுரோட்டில் மாட்டிக்கொண்ட கூத்து.. சோஷியல் மீடியாவை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னடா இப்படி பண்ணிவச்சிருக்கீங்க!”.. 17 கிலோ சிலிண்டர்.. ஆனா டெலிவரி பாய் செய்த அந்த காரியத்தை நீங்களே பாருங்க.. நடுரோட்டில் மாட்டிக்கொண்ட கூத்து.. சோஷியல் மீடியாவை உலுக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ரோஹ்தா பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வீடுகளுக்கு எல்.பி.ஜி சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் நபர் ஒருவர், நுகர்வோரை ஏமாற்றி எரிவாயுத் திருட்டில் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.

‘गैस सिलेंडर डिलीवरी लेने से पहले सावधान’

अगर आप भी LPG गैस सिलेंडर उपभोक्ता हैं तो सावधान हो जाइए. मेरठ के रोहटा का एक VIDEO सोशल मीडिया पर वायरल हो रहा है. वीडियो में उपभोक्ता ने गैस डिलीवरी करने वाले युवक पर धोखाधड़ी का आरोप लगाया है. साथ ही यह भी दिखाया है कि किस तरह गैस… pic.twitter.com/zcPQdD8Tgk— Raju Sharma journalist (@RajuSharmajour1) July 27, 2026

அந்த வீடியோவில், வழக்கமாக இருக்க வேண்டிய 17 கிலோ எடையுள்ள சிலிண்டரில் இருந்து எரிவாயுவை நைஸாகக் குறைத்து, வெறும் 15 கிலோவாக மாற்றி விநியோகம் செய்து மோசடி என்பதில் ஈடுபட்டுள்ளது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதை நேரில் பார்த்த நுகர்வோர் ஒருவர் அதை வீடியோவாக பதிவு செய்து, விநியோகஸ்தரின் ஏமாற்று வேலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in