LATEST NEWS
“ஓடுனா மட்டும் விட்டுருவேனா?!”.. விஷப் பாம்பையே அலறவிட்ட உடும்பு…காட்டுக்குள் நடந்த மரண போராட்டம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
பாம்புக்கும் உடும்பிற்கும் இடையே நடைபெற்ற கடுமையான சண்டையில், நச்சுமிக்க பாம்பே வேறு வழியின்றிப் பின்வாங்கி ஓட வேண்டிய நிலை ஏற்பட்ட அரிதான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பு பலமுறை உடும்பைக் கடிக்க முயற்சி செய்த போதிலும், உடும்பின் தடிமனான தோலின் காரணமாக அந்த விஷக் கடி எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
सांप और गोह के लड़ाई के बीच में सांप को ही पीछे भागना पड़ा ….
गोह की मोटी खाल के आगे जहरीला सांप भी बेबस दिखा …
सांप बार बार काटने की कोशिश करता रहा लेकिन कोई असर नहीं हुआ ।
उल्टा सांप ही तड़पता और आवाज निकलता नजर आया।
प्रकृति में हर ताकतवर का भी कोई न कोई मुकाबला करने वाला… pic.twitter.com/DgMnPy7hiF— Vidit Yadav (@YadavVidit8599) July 26, 2026
மாறாக, உடும்பின் எதிர்த்தாக்குதலால் பாம்பே துடித்துப் போய் சத்தமிட்டபடி தப்பித்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இயற்கையில் எவ்வளவு பெரிய சக்திவாய்ந்த விலங்காக இருந்தாலும், அதைவிட வீரியமான ஒரு போட்டியாளன் நிச்சயம் இருப்பான் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சுவாரசியமான நிகழ்வு அமைந்துள்ளது.
