டாப் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் தல அஜித்தின் மகள்…. போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் தல அஜித்தின் மகள்…. போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும். பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார்.

தற்போது அஜித் மட்டும் ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் அஜித் மகளின் புகைப்படம் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை ஷாலினி இணையத்தில் பகிர அதில் அஜித்தின் மகள் அழகில் ஐஸ்வர்யா ராய் மிஞ்சி விடுவார் போல என ரசிகர்கள் கூறும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in