திருமண கோலத்தில் அப்படியே அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் பெண்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமண கோலத்தில் அப்படியே அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் பெண்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!!

Published

on

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி அறிவித்த நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. தற்போது நயன் மற்றும் விக்கி தம்பதி தனது குழந்தைகளுடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisement

இந்தநிலையில் நயன்தாரா ஜவான் திரைப்படத்தை தவிர்த்து ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ரசிகைகள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளை போலவே விளையாடமிட்டு அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

தற்போது நடிகை நயன்தாரா ஆடை அணிகலன்கள் உடன் திருமண கோலத்தில் எப்படி இருக்கிறாரோ அதனைப் போலவே அச்சு அசலாக அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் அசர வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in