“அட்டகத்தி படம் நான் நடிச்சிருக்க வேண்டியது”…. நேரலையில் பேசிய பிரபல தமிழ் நடிகர்…. வீடியோ (உள்ளே)… - Cinefeeds
Connect with us

CINEMA

“அட்டகத்தி படம் நான் நடிச்சிருக்க வேண்டியது”…. நேரலையில் பேசிய பிரபல தமிழ் நடிகர்…. வீடியோ (உள்ளே)…

Published

on

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரை வளம் வருபவர் நடிகர் ஜெய் , இவர் தமிழ் மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் , ஆரம்பத்தில் இவருக்கு வரவேற்பு கிடைக்காததால் வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போனது , ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததில் மூலம் முன்னணி நடிகரில் ஒருவராக அவதாரம் எடுத்தார் ,

தற்போது அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் , சிறந்த படங்களுக்கு மட்டுமே ரசிகர்களும் ஆதரவளித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்ததே , அந்த வகையில் நடிகர் தினேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் அட்ட கத்தி , இந்த திரைப்படமானது பலரையும் ஆச்சரியப்படவைத்த ஒரு திரைக்கதையாகும் ,

இந்த திரைப்படத்தில் அட்ட கத்தி தினேஷுக்கு முன்பாக நடிகர் ஜெய் தான் நடிக்க இருந்தார் , இந்த விஷயமானது ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்தது , இதனை இவரே தனது வாயால் நேரலை ஒன்றில் கூறியுள்ளார் , அந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் இதனை பற்றி ஆழமாக தெரிந்து வருகின்றனர் .,