“அந்த நட போடாத, என்ன ஆட்டி படைக்காத”… இளம் நடிகை திவ்யா பாரதி வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த நட போடாத, என்ன ஆட்டி படைக்காத”… இளம் நடிகை திவ்யா பாரதி வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே ..

Published

on

சமீப காலமாக அதிக படங்களை தனுதுகொண்டிருப்பவர் தான் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார் அவர்கள். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார், என்று சொல்லலாம். மேலும், இவர் நடிப்பில் வெளியான “பேச்சுலர்” என்ற திரைப்படம் சுமாரான வெற்றி பெற்றது, என்று சொல்லலாம்.

இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை தான் திவ்யபாரதி. இவர் கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். மேலும், அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

Advertisement

மேலும், தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை தன பக்கம் ஈர்த்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும், சோசியல் மீடியா ட்ரெண்ட் செட்டர் என்று கூட இவரை சொல்லலாம். தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் நடைபோட்டு இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in