அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது?? இப்போ வளர்ந்து எப்படி இருக்காங்க பாருங்க!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது?? இப்போ வளர்ந்து எப்படி இருக்காங்க பாருங்க!!

Published

on

தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு தனி இடமே இருக்கிறது. அவர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் பின்னாள்களில் ஹீரோயினாக வரவும் வாய்ப்பு இருக்கிறது.அதுபோன்று பல நடிகைகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறியுள்ளனர். அந்தவகையில் நடிகை மீனாவெல்லாம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு வந்தவர்தான். இன்று மிக முக்கிய நடிகையாக இருந்து, திருமணத்துக்கு பின்பு அவரது குழந்தையையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

அந்தவகையில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அவ்வை சண்முகி.இந்த படத்தில் இவர் பெண் வேடத்தில் நடித்து கலக்கியிருப்பார். 1996 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அவ்வை சண்முகி, இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருந்தார்,

Advertisement

மேலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் நாகேஷ், ஜெமினி கணேசன், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ், ஹீரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.

இவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் மீனா நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பெயர் ஆண்ரா.இவர் ஆங்கிலோ இந்தியன் ஆவார்.தற்போது மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தந்து புகைப்படங்களை பதிவிடுவார்.

Advertisement

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து அட அந்த குழந்தையா இது என வாயைப்பிளந்துள்ளனர் ரசிகர்கள். மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை தீயாய் பரவி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in