இந்த காமெடியில் வடிவேலுவுடன் நடித்த ப்ரூஸா இது..? என்னங்க இப்போ இப்படி இருக்காங்க..? வைரலாகும் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த காமெடியில் வடிவேலுவுடன் நடித்த ப்ரூஸா இது..? என்னங்க இப்போ இப்படி இருக்காங்க..? வைரலாகும் புகைப்படம் இதோ..

Published

on

சில நடிகைகள் மட்டும் எத்தனை தான், படங்களில் நடித்தாலும் கடைசி வரையில் அவரின் பெயர் கூட தெரியாமல் இருந்து விடுவார்கள். அது போல இது வரை பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் பிரபலமாக இருந்து வந்தாலும் அவர்களை யாருக்கும் பெரிதாய் தெரிந்திருக்காது. அந்த வகையில் மக்கள் மனதை திருடியவர் தான் நடிகை ப்ரூஸ்.

தமிழ் சினிமா உலகில் அறிமுக இயக்குனர் ஆர் டி நாராயணமூர்த்தி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மனதை தி.ரு.டி.விட்டாய். இந்த படத்தில் பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று ஹிட்டானது இந்த படம்.

Advertisement

இதில் மிக முக்கிய பங்கு என்றல் அது காமெடி சீன்கள் தான். கல்லூரி மாணவியாக வரும் புரூஸ்ஐ வளையாபதி கதாபாத்திரத்தில் வரும் விவேக்கும், ஸ்டீவ் வாக் கதாபதிரந்தில் வரும் வடிவேலும் பின்னால் சுற்றியே கரெக்ட் செய்ய பார்பார்கள். இந்த படத்தில் இவர்கள் இருவரையும் ப்ரூஸ் தன் பின்னே அ.லை.ய. விடும் அ.ல.ப்.ப.றை.கள் பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது.

கடைசியில் விவேக் ப்ரூஸ்ஸை உ.ஷா.ர். செய்து திருமணம் செய்து விடுவார். ஆனால், ப்ரூஸ்க்கு இருப்பது கட்டைக் கால் என்ற ட்விஸ்ட் படத்தின் ஹைலைட்டாக இருந்தது என்று சொல்லலாம். இந்த படத்தில் வடிவேலு, விவேக் செய்யும் அட்ராசிட்டி அளவே இல்லாமல் இருக்கும். மேலும், ப்ரூஸ்ஸின் உண்மையான பெயர் என்ன என்று தெரியவில்லை. அந்த படம் இல்லாமல் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

ஆன்மாளுமது பெரிதாய் யாருக்கும் தெரியாது, தற்போது இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் ப்ரூஸ்ஸின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாய் நெட்டிசன்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அ.தி.ர்.ந்.து போனார்கள் என்றே சொல்லலாம். நிஜமாகவே இது தான் ப்ரூஸ்சா?? என்று ஷா.க்.காகி கி.ட.க்.கி.றார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in