சீரியலில் நடிப்பதற்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்கும் பிரபல சீரியல் நடிகர்.. வெளியான வீடியோ காட்சி.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியலில் நடிப்பதற்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்கும் பிரபல சீரியல் நடிகர்.. வெளியான வீடியோ காட்சி..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஈரமான ஜோஜாவே என்னும் சீரியல் இரவில் ஒளிபரப்பாகி வருகின்றது , இந்த சீரியலில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் நடித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான், இதில் கதாநாயகியாக பிக் பாஸ் புகழ் கேப்ரெல்லா நடித்து வருகின்றார் ,

இதில் நடிகர் திரவியம் , சிதார்த் ஆகியோர் நாயகர்களாக நடித்து வருவது தெரிந்த ஒன்று தான் , பொதுவாக திரைப்படங்களில் நடிப்பவர்கள் மட்டுமே உயிரை பணயம் வைத்து நடித்து வருகின்றனர் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் சின்ன திரைகளில் ,

Advertisement

எதோ ஒரு கிராபிக்ஸ் என்று நினைத்து கொள்கிறோம் , ஆனால் அதையெல்லாம் உடைக்கும் வகையில் ஈரமான ரோஜாவே நடிகர் திரவியம் தனது நடிப்பிற்காக உயிரை பணயம் வைத்து எத்தனை அடி ராட்டினத்தில் இருக்கின்றார் என்று நீங்களே பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in