எந்திரன் படத்தில் இன்னொரு ரோபோவாக நடித்த நடிகர் யார் தெரியுமா ??அடேங்கப்பா இந்த நடிகரா !!ஷாக்காண ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எந்திரன் படத்தில் இன்னொரு ரோபோவாக நடித்த நடிகர் யார் தெரியுமா ??அடேங்கப்பா இந்த நடிகரா !!ஷாக்காண ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

Published

on

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ் பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அன்று முதல் இன்று வரை பட்டி தொட்டி முதல் இவரது ரசிகர்களே என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 80ஸ் 90ஸ் 2k என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வந்தார் . அவரது தனித்திறமை வாய்ந்த நடிப்பே இதற்கு எல்லாம் முன்னோடி ஆகும் .

முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை ,பில்லா, போக்கிரிராஜா ,முரட்டுக்காளை ,தில்லு முல்லு,வேலைக்காரன் ,பணக்காரன் ,மிஸ்டர் பரத், தர்மத்தின் தலைவன் ,எங்கேயோ கேட்டக் குரல் ,மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன், நான் சிவப்பு மனிதன் ,ஸ்ரீராகவேந்திரா ,படிக்காதவன்,மாவீரன், ஊர்காவலன் ,மனிதன் ,குரு சிஷ்யன் ,

Advertisement

மாப்பிள்ளை ,தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், எஜமான் ,உழைப்பாளி ,வீரா ,பாட்ஷா, முத்து ,அருணாசலம், படையப்பா,சந்திரமுகி, சிவாஜி ,எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும். இவரது புகைப்படங்கள் எப்பொழுதும் சமூக வலை த்தளங்களில் மிகவும் வைரலாகும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் நடித்து வெளியான படமான எந்திரன்.இந்த படம் 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஓடிய படமாகும் இதில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.

Advertisement

இந்த படம் தமிழ் சினிமாவில் அதிக அளவு பட்ஜெட்யில் எடுத்தது என அணைத்து மக்களுக்கும் தெரியும்.இந்த படம் அதிக அளவில் வசூல் சாதனை செய்தது.மக்கள் அனைவரும் எந்திரன் பாகம் இரண்டு படத்திற்காக காத்து இருந்த மக்கள்.அந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பல சாதனை புரிந்தது.மேலும் இந்த எந்திரன் படத்தில் சிட்டி யாக நடித்து வந்தது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இல்லை.

அந்த ரோபோ வாக நடித்தது பிரபல இயக்குனர் பாரதி ராஜா வின் மகனான மனோஜ் அவர்கள் தானம்.தற்போது உலக மக்கள் இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.மேலும் சினிமா பிரபலங்கள் தங்களது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement

அவ்வாறு இருக்கையில் மனோஜ் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் எந்திரன் படப்பிடிப்பில் இருந்த படியான போட்டோகளை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in