நடிகை ரீமாசென்னின் பரிதாப நிலை-வெளியான அந்த ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரீமாசென்னின் பரிதாப நிலை-வெளியான அந்த ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.

Published

on

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவருடைய இயக்கத்தில் தமிழ்சினிமாவில் வெளிவந்த திரைப்படம் மின்னலே. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் மாதவன் நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு முதன்முதலாக அறிமுகமானவர் நடிகை ரீமாசென்.

இந்த திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து இவர் தமிழ்சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார் உதாரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய விஜய் விக்ரம் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

பின் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவருக்கு தற்போது ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது தற்போது இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை ரீமாசென் அழகு குறைந்து மிகவும் சோர்வாக காணப்படுகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in