பழம் பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் உடல்நல குறைவால் காலமானார்.. சோகத்தில் மூ ழ்கிய திரையுலகினர்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

பழம் பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் உடல்நல குறைவால் காலமானார்.. சோகத்தில் மூ ழ்கிய திரையுலகினர்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் பிரதாப் போத்தன் , இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்பட துறையில் பணிபுரிந்துள்ளார் , குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வறுமையின் நிறம் சிவப்பு ,

நெஞ்சை கிள்ளாதே பொன்னேர் புஷ்பங்கள் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார், இவருக்கு 15 வயது இருக்கும் போதே இவரது தந்தை இ றந்துவிட்டார் அதற்கு பிறகு நீண்ட முயற்சியினாலும் , ஈடுபாடினாலும் பல மொழிகளில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ,

Advertisement

இயக்குனர் ஆன பிறகு “மீண்டும் ஒரு காதல் கதை” , போன்று ஒரு சில வெற்றி படங்களை இயக்கியுள்ளார் , இவர் தற்போது உடல்நல குறைவினால் இந்த உலகத்தை விட்டு பிரிந்துள்ளார் , இந்த தகவலானது திரைப்பட துறையை சார்ந்தவர்களிடையே பெரும் அ திர்ச்சி அடைய செய்துள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement