பெண்ணாக மாறிய அங்காடி தெரு பட நடிகர்!! – வெகுநாட்கள் கழித்து வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெண்ணாக மாறிய அங்காடி தெரு பட நடிகர்!! – வெகுநாட்கள் கழித்து வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Published

on

தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதித்து விட வேண்டுமென பல நடிகர் நடிகைகளும் போட்டிபோட்டு கொண்டு இருக்கும் நிலையில் இன்றும் இளைஞர்கள் சினிமா மோகத்தினால் சினிமாவில் நடித்துவிட வேண்டுமென முயற்சி செய்து வருகின்றனர், இப்படி ஆண்கள் பெண்கள் என அனைவரும் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என முயற்சி செய்யும்போது ஒருசிலறுக்கே அந்த வாய்ப்புகள் கிடைக்கிறது, இப்படி அனைவருக்கும் இந்த சினிமா கதவு எளிதில் திறப்பதில்லை.இப்படி புது முகங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மகேஷ்.

இவர் இதற்க்கு முன்வு எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் மூலம் எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்தார், இந்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் அதற்க்கு பின்பு ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும்,

Advertisement

தமிழ் சினிமாவில் அந்த திரைப்படங்கள் பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை, இப்படி மனம் தளராமல் ஓரிரு சிறு படங்களில் நடித்து கொண்டிருந்த இவருக்கு கடந்த சில வருங்களாகவே சினிமா வாழ்க்கை சரிவிலேயே சென்றது. இப்படி நீண்ட நாட்கள் பட வாய்ப்பில்லாமல் இருந்த மகேஷ் திடிரென தேனாம்பேட்டை என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின,

அதனை உரிதிபடுதும் வகையிலும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.அந்த புகைப்பாதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர், தமிழ் சினிமாவில் பலரும் பெண் வே டத்தில் நடித்திருக்கும் நிலையில் அங்காடி தெரு மகேஷ் முதன்முதலாக பெண் வேடத்தில் நடிக்கவிருக்கும்

Advertisement

திரைப்படம் இது, இப்படி இதனை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது அதற்க்கு அவர், ஆம் அவர் இந்த திரைப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார் எனவும் அனைவரிடம்ம் அடிவாங்கி கொண்டு இருக்கும் கதாபாத்திரம் எனவும் விரைவில் பட வேலைகள் முடிந்துவிடுமேனவும் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in