மறைந்த நடிகர் சேதுராமன், தன் நண்பர் சந்தானத்துடன் எடுத்த கடைசி வீடியோ..! பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் சேதுராமன், தன் நண்பர் சந்தானத்துடன் எடுத்த கடைசி வீடியோ..! பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது…!

Published

on

“கண்ணா லட்டு தின்ன ஆசையா”, என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகர் சேதுராமன்,. இவருடன் இந்த படத்தில் பவர் ஸ்டார் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்து இருப்பர். இந்த படத்திற்கு பிறகு நடிகர் சந்தனமும் சேதுராமனும் நெ ருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். சேதுராமன் சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளார். தோல் சம்மந்தமான பி ர ச்சனைகளுக்கு தீர்வு செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. தனது கிளினிக்கை சென்ற வருடம் தான் மேலும் இரண்டு கிளைகளை திறந்துள்ளார் சேதுராமன். அவர் இறப்பதற்கு சிலமணி நேரம் முன் தான் கொரானோ குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெ ளியிட்டார். மேலும் வரும் நாட்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கூறிருந்தார் அவர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் அசிட்டிவாக இருப்பர் அவர்.

Advertisement

இந்நிலையில் , மாரடைப்பு காரணமாக இறந்த இவர் தன் நண்பர் சந்தானத்துடன் எடுத்த கடைசி வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இது பார்ப்போரின் கண்களை கலங்க செய்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement