மீண்டும் ஒன்று சேர்ந்த 90 களில் கலக்கிய சின்ன திரை பட்டாளம் , இவர்களின் அழகிய புகைப்படம் உள்ளே .. - Cinefeeds
Connect with us

CINEMA

மீண்டும் ஒன்று சேர்ந்த 90 களில் கலக்கிய சின்ன திரை பட்டாளம் , இவர்களின் அழகிய புகைப்படம் உள்ளே ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் 90 களில் நடித்து மக்களின் மத்தியில் பேராதரவை பெற்ற நடிகர் நடிகைகளை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது , காரணம் அவர்களின் நடிப்பு தன்மையும் , ரசிகர்களிடம் அவர்கள் பழகும் விதமும் தான் ,

அந்த வகையில் இவர்கள் அனைவரும் ஒன்று சேரும் படி ரீயூனியன் நடைபெற்றது , அதில் ஆரத்தி , ஈஸ்வர் , கமலேஷ் , நீலிமா போன்ற பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அவர்களின் நண்பர்களோடு புகைப்படம் எடுத்து கொண்டனர் .

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரிய படுத்தி வருகின்றது ,இதை பார்த்த ரசிகர்களோ இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர் , இதோ அவர்களின் அழகிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள்