அடேங்கப்பா..!! சை க் கோ படத்தில் கொ டூர டீச்சராக நடித்த நடிகையா இவங்க..!! உண்மையில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா..?? புகைப்படம் உள்ளே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..!! சை க் கோ படத்தில் கொ டூர டீச்சராக நடித்த நடிகையா இவங்க..!! உண்மையில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா..?? புகைப்படம் உள்ளே..!!

Published

on

விரிவான கதைக்களம் கொண்ட விறுவிறுப்பு குறையாத திரைப்படங்கள் என்றாலே, உடனே ஞாபகம் வருவது மிஷ்கின் படங்கள் தான். ஏனெனில் அனைத்து தமிழ் சினிமாவும் ஒரு விதமாக படங்களை எடுத்து கொண்டிருக்க, இவர் மட்டும் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட நான் ஏன் வரவேண்டும் என்பது போல அவருடைய பாணியின் பல வெரைட்டியாக படங்களை கொடுத்து வந்தார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவரது படைப்புகள் ஒரு வகையான ரசிகர்களை அவருக்கென, உருவாக்கி கொண்டார். ஆனாலும் சில வெ று ப் பு களு ம் இவர் மீது வளர்ந்தன.

அப்படி ஒரு எ தி ர் பா ர் ப் பில், வெளியான திரைப்படம் தான், சை க் கோ . பல மக்களிடமும் பல விதமான, வி ம ர் ச ன க ளை பெற்றிருந்தது. பலருக்கு இந்த படம் மிகவும் பிடித்துபோன ஒன்றாகவும் இருந்த நிலையில், பிரபல திரைப்பட விம ர் ச கர், இதில் இருந்த ஒரு கு றை யினை சொல்ல அதுவே, இணையதளத்தில் ட்ரென்ட் ஆனது.

Advertisement

அப்படி பட்ட ஒரு ட்ரென்ட் செட்டர் படமாகதான் வெளியானது. அந்த படத்தில் நடித்தவர்க ளில்மிக முக்கிய கதா பாத்திரம், டீச் சர் ரேச் சல். அந்த கதாபாத் திரத்தில் நடி த்தவர் பெயர் ப் ரீத்தம். அந்த படத்தில் எப்படி நடிக்க வந்தா ர் என்பதே சுவாரசி யமா ன கதை தான்.

இவர் இந்த படத்திற்கு முன்பு, நாடக மே டைகளில் ந டித்து வந்தார். பி றகு ஒரு படத்தி ல் நடிக்க இவ ரை அழைக்க, முதல் படத்திலேயே வந்த வாய் ப்பினை என்ன கதை இது என த ட்டி க ழித் தா ர். பின்னர், மீண்டும் ஒரு கதையினை அழைத்து சொல்ல அதில் தான் நடிக்க ஒப்பு கொண்டார். இ லை எனும் அதிகமாக அ றியபடாத இந் த படத்தில் தான் நடிப்பேன் என அடம் பிடித்து நடித்திருக்கிறார்.

Advertisement

அதனை பார்த்த மிஷ்கின் தனது படத்தில் நடிக்க அந்த கதாபாத்திரத்துக்கு இவர் தான் வேண்டும் என க றா ரா க கேட்டு நடிக்க வைத்துள்ளார். அந்த கதாபத்திரத்தில் ஒரே டயலாக் தான், மக்கள் மத்தியில் வேற லெவல் பிரபலம் ஆகிட்டார். பீ டி இ ரு க்க என கேட் பதும் அந் த நடி ப்பும் உண் மையிலேயே மி ரள வைக்கும் ஒ ன்று தான்.

 

Advertisement

அத னை பார்த்த மக்களும். இவரை ஒரு வேலை உண்மையிலேயே இவர் இப்படி தான் போல, என நினைத்து கொண்டித நிலையில் இவர் ஒரு பேட்டியினை அளித்துள்ளா ர். அதனை பார்த்த பிறகு இவர் அப்படி பட்ட வர் எல் லாம் இல் லை. ஒரு பெ ண்ணி யம் பேசு ம் சா தாரண பெண் தா ன் எ ன புரி ந் து கொண்டுள் ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in