‘அட்டகத்தி’ பட நடிகை நந்திதா வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படங்கள்..! – வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அட்டகத்தி’ பட நடிகை நந்திதா வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படங்கள்..! – வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா அவர்கள். மேலும் இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார் இவர் என்று சொல்லலாம். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடிகை நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நடிகை நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அ.சு.ர.வ.த.ம்’.

தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அ.தி.ர.டி போ.லீஸ் அ.தி.கா.ரி.யாக நடித்துள்ளார். மேலும் சமீப காலமாக நடிகை தாங்களாகவே புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில், தற்போது நடிகை நந்திதாவும் சில செல்ஃபி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in