அட்டை படத்திற்கு படு சூடாக போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷ்மிகா.. கிர ங்க வைக்கும் ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட்டை படத்திற்கு படு சூடாக போஸ் கொடுத்துள்ள நடிகை ராஷ்மிகா.. கிர ங்க வைக்கும் ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் இளம் நடிகையான நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

மேலும், இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார். கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் அதிக அளவு வசூல் செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையான FILMFARE என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராஷ்மிகா. தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் தீயாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in