Uncategorized
அட…. ‘கண்டமனூர் ஜமீனு’ காமெடியில் நடித்த நடிகையா இது..? சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஷா க்காண ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் துணை காமெடியனாக நடித்தவர்கள் அந்த அளவிற்கு பெரிதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், அந்த வகையில் காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்த சினிமாவில் துணை நடிகையான ஹேமா லதா அவர்கள் அந்த ஒரு காமெடி காட்சிகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
நடிகை ஹேமலதா நடித்த காமெடி காட்சியான கண்டமனூர் காரர் என்னை கண்டம் பண்ணிட்டாரு அந்த காட்சி இன்று வரை பேசப்பட்டு வருகிறது.இவர் அந்த காமெடி காட்சிகளில் நடிக்கும் முன்பே சில முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் இவர் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான “வி ல்லன்” படத்தில் ஒரு சிறு வே டத்தில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் நடிகை ஹேமாலதா அவர்களின் அண்மை வீடியோவானது தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் ஆள் அடையாளமே தெரியாம மாறி போய்ட்டாங்க என கூறி வரும் ரசிகர்கள். இதோ அவருடைய சமீபத்திய புகைப்படம்.
