அட.., து ப்பா க்கி படத்தில் நடித்த நடிகையா இது..? – தற்போது அவர் எப்படி இருக்கிறார் பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

அட.., து ப்பா க்கி படத்தில் நடித்த நடிகையா இது..? – தற்போது அவர் எப்படி இருக்கிறார் பாருங்க..

Published

on

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் “து ப்பா க்கி” மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீ தியாகவும் வி மர்சன ரீ தியாகவும் வெற்றி பெ ற்றதோ டு ரசிகர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் விஜய், காஜல் அகர்வால், சத்தியன், ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் நடிகை அக்ஷரா கவுடா. இதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெ ற்றி ருந்தார் நடிகை அக்ஷரா கவ்டா அவர்கள்.

பாடலாசிரியர் சினேகன் நடித்து வெளிவந்த உ யர்திரு 420 எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த வகையில் து ப்பா க்கி, ஆரம்பம், இரும்புத்திரை, ச ங்கிலி பு ங்கிலி கதவ தொ ற, மா யவன் போன்ற,

Advertisement

பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் இவரை காண மு டியவில்லை எனவே தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், இவர் அ டிக்கடி மாடர்ன் உடையில் போ ட்டோசூ ட் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும், அவருடய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன என்று சொல்லலாம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in