அட நடிகை நீலிமா’வா இது..? – குட்டியான உடையில் போஸ் கொடுத்துள்ளார்..! – இணையத்தில் உலா வரும் ஹாட் போட்டோஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நடிகை நீலிமா’வா இது..? – குட்டியான உடையில் போஸ் கொடுத்துள்ளார்..! – இணையத்தில் உலா வரும் ஹாட் போட்டோஸ்..!

Published

on

சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடத்தில் பிரபலமான ஒருவர் தான் நடிகை நீலிமா அவர்கள். இவர் தமிழில் “தம்” படத்திலும் “நான் மகான் அல்ல” படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் “குற்றம் 23 ” படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி.

இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினி காந்த் உட்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சில சீரியல்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் இயக்குனர்,குணச்சித்திர நடிகை, வில்லி மற்றும் சீரியல் நடிகை என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவ.ர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நீலிமா.

Advertisement

இவருக்கு தற்போது 37 வயதாகும் இவர் தன்னுடைய இளம் வயதில் முட்டிக்கு மேல் எரிய குட்டியான உடையில் தொடை தெரிய எடுத்துக்கொண்ட சில கவ.ர்ச்சி புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து நீலிமாவா இது..? என்று ஷா.க் ஆகி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in