LATEST NEWS
அனிகாவையும் மிஞ்சிய அஜித்தின் விஸ்வாசம் வில்லன் மகள்..! – சின்ன வயசுல இந்த மாதிரி ஆடை தேவையா.? தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்.!
தல அஜித், நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான விஸ்வாசம் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கியமாக கதாபாத்திரங்கள் அஜித்தின் மகள் அனிகாவும் வில்லனின் மகளும் தான். அவர்கள் தான் இந்த சேட்டைகளை கொடுத்து வருகின்றனர்.
இந்த படத்தில் வில்லனுக்கு மகளாக சலோனி குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். அந்த படத்தில் அஜித் மகளுடன் ஓட்ட பந்தயத்தில் வெற்றிபெற போட்டி போடுவார். அது என்னமோ தெரில நிஜ வாழ்கைளையும் அனிகாவுடன் ஆடை விஷயத்தில் பெரிய போட்டியே போடுகிறார்.
இவர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படிலாம் ஆடை போடுவதால் ஒன்று தெளிவாக தெரிகிறது தனது எதிர்காலம் நடிப்பு அல்லது மாடலிங் என்பது மட்டும் உறுதியாக உள்ளனர். இன்னும் சொல்ல போனால் இவரை விட ஒரு படி மேல செல்கிறார் விஸ்வாசம் படத்தில் நடித்த அஜித்தின் மகள் அனிகா.
