சூர்யா படங்களுக்கு ரெட்-கார்ட், இனி சூர்யா படங்கள் தியேட்டருக்கே வராதா..?? ரசிகர்கள் ஷாக்..! – வெளியான ப ரப ரப்பு தகவல் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூர்யா படங்களுக்கு ரெட்-கார்ட், இனி சூர்யா படங்கள் தியேட்டருக்கே வராதா..?? ரசிகர்கள் ஷாக்..! – வெளியான ப ரப ரப்பு தகவல் இதோ..!

Published

on

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் உள்ளார்கள். ஓவொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் சூர்யா, இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான கதைகளாகவே இருக்கும்.

தற்போது இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோன காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் 6 வது முறையாக அருவா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கும் சூர்யா, அப்படத்தின் பெயர் வாடிவாசல் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

தற்போது 2-டி தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஆன் லைனில் ரிலிஸ் செய்யவுள்ளார்களாம். இதை அ றிந்த தியேட்டர் நிர்வாகம் இனி 2-டி தயாரிப்பில் எந்த படம் வந்தாலும் அதில் திரையரங்கில் ரிலிஸ் செய்ய முடியாது என அ றிவித்துள்ளனர். இதனால் சூரரைப் போற்று படத்திற்கும் பா திப்பு ஏற்பட்டுள்ளது. ஹ்ம்ம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in