‘அப்பா’ படத்தில் நடித்த சிறுமியா இது..? இவர் இந்த பிரபலத்தின் மகளா..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! – cinefeeds
Connect with us

Uncategorized

‘அப்பா’ படத்தில் நடித்த சிறுமியா இது..? இவர் இந்த பிரபலத்தின் மகளா..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

Published

on

தமிழ்ப்படங்களில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் பெரிய நடிகையாக ஜொலித்திருக்கிறார்கள். நடிகை மீனா அப்படி சினிமாவுக்குள் வந்துதான் பின்னாள்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தார்.

அதேபோல் இன்று சின்னத்திரையில் கோலோச்சும் நீலிமா குழந்தை நட்சத்திரமாக தேவர்மகனில் அறிமுகம் ஆனவர்தான். இவ்வளவு ஏன்? உலகநாயகன் கமல்ஹாசனே களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான்.

Advertisement

அந்தவகையில் அமலா பால் நடித்த அம்மா கணக்கு என்னும் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் தான் யுவ ஸ்ரீ லட்சுமி. அமலா பாலுக்கு மகளாக இதில் சிறுமி யுவ ஸ்ரீ லெட்சுமி நடித்திருந்தார். இவரது பூர்வீகம் காரைக்கால்.

இந்த குழந்தை நட்சத்திரம் நான்காம் வகுப்பு படிக்கும்போதே பார்வை என்னும் குறும்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஸ்ரீலெட்சுமி, அப்பா, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தார். இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ என்னும் படத்தில் நடித்துவருகிறார்.

Advertisement

அவரது அப்பாவுடன் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அமலா பாலுடன் நடித்தப் பெண் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே என பதிவிட்டு வருகின்றனர்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in