அயர்ந்து தூங்கிய இளம்பெண்ணின் தொண்டைக்குள் நுழைந்த உ யிரி னம்..! வெளியே எடுத்தபோது அல றிய மருத்துவர்கள்..! - cinefeeds
Connect with us

VIDEOS

அயர்ந்து தூங்கிய இளம்பெண்ணின் தொண்டைக்குள் நுழைந்த உ யிரி னம்..! வெளியே எடுத்தபோது அல றிய மருத்துவர்கள்..!

Published

on

ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் அயர்ந்த தூக்கத்துக்கு பின் எழுந்தபோது வயிற்றுக்குள் ஏதோ இருப்பது போல உணர்ந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வயிற்றுக்குள் ஏதோ நுழைந்துள்ளது என்பதை மட்டும் உ றுதி செய்து கொண்ட மருத்துவர்கள் வாய் வழியாக எண்டோஸ்கோப் என்னும் கருவியை செலுத்தி வயிற்றுக்குள் சென்ற பொருளை வெளியே எடுத்துள்ளனர். ஏதோ நீளமாக வர, முதலில் அது என்ன என்று கவனிக்காத பெண் மருத்துவர் ஒருவர், அது ஒரு 4 அடி நீள பாம்பு என்பதை உணர்ந்ததும், ப தறி பின் வாங்குவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம். இணையத்தில் வெளியான அந்த வீடியோ இதோ,,,

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in