அல் வா து ண்டு இ டுப் பை காட்டி ய வைஷ்ணவி சைதன்யா..!! இள சுக ளை கவ ர்ந் து இழு த் த க வர் ச் சி பு கைப் படம்..!! ஹா ட் கி ளிக்ஸ்:- – cinefeeds
Connect with us

LATEST NEWS

அல் வா து ண்டு இ டுப் பை காட்டி ய வைஷ்ணவி சைதன்யா..!! இள சுக ளை கவ ர்ந் து இழு த் த க வர் ச் சி பு கைப் படம்..!! ஹா ட் கி ளிக்ஸ்:-

Published

on

இழுத்துமூடி குடும்ப பாங்கான பாத்திரத்தில் நடித்துவரும் வைஷ்ணவி சைதன்யா, தி டீ ரென தன் செம க்ளாமர் புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை சூடேற்றி இருக்கிறார்.ஆரம்பத்தில் ஷார்ட் பிலிம்களில் நடித்து பரவலாக கவனிக்கப்பட்டவர் வைஷ்ணவி சைதன்யா. இதன் மூலம் வெள்ளித்திரையிலும் அவருக்கு வாய்ப்பு வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, சுருதிஹாசன் நடிப்பில் வெளியான 7ம் அறிவுப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்தார் வைஷ்ணவி சைதன்யா.தொடர்ந்து தமிழில் கா த லில் சொ தப்பு வ து எப்படி? ராஜா ராணி போன்ற படங்களும் வாய்த்தது. தொடர்ந்து தெலுங்குப் பக்கம் போனவர் அங்கும் ஹிட் அடித்தார். இப்போது கன்னடப்படங்களிலும் தலைகாட்டுகிறார் வைஷ்ணவி சைதன்யா

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in