ஆணுறையை கையில் பிடித்தபடி ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட புகைப்படம்!! – cinefeeds
Connect with us

LifeStyle

ஆணுறையை கையில் பிடித்தபடி ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட புகைப்படம்!!

Published

on

ஆணுறையை கையில் பிடித்தபடி ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட புகைப்படம்!!வைரலாகும் புகைப்படம்!!கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ திரைப்படத்தில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் அவர்களுக்கும் அதுதான் முதல் திரைப்படம் பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் அட்டைப்படத்திற்கு படும் கவர்ச்சியாக அப்பொழுது போட்டோ போஸ் கொடுத்திருந்தார். அதன்பின்பு புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

என்னமோ ஏதோ திரைப்படம் சரியாக போகாததால் அவர் தெலுங்கு பக்கம் சென்றார் அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வர இந்நிலையில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் அந்த திரைப்படம் செம ஹிட் அடித்தது அதோடு மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்ட ஸ்பைடர் திரைப்படத்தில் நடித்தார்.

Advertisement

அந்த திரைபடம் படு மோசமான தோல்வியை அடைந்தது தற்பொழுது சாத்திரிவாலி என்ற படத்தில் ஆணுறைகளை பரிசோதிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறார் இதில் விதவிதமான ஆணுறைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் சோதனை செய்யும் காட்சி போல் கையில் ஒரு ஆணுறை பாக்கெட்டை பிடித்தவாறு நின்று போஸ் கொடுத்துள்ளார் ரகுள் பிரித் சிங்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in