ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய, ‘முத்து’ படத்தில் நடித்த நடிகை.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய, ‘முத்து’ படத்தில் நடித்த நடிகை.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

Published

on

தமிழ் சினிமாவை தாண்டி உலகம் முழுவதும், அறியப்படும் ஒரு நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். ஐந்து வயது குழந்தை தொடங்கி ஐம்பது வயது பெருசு வரை இவரை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பல மக்களின் மனதில் தனக்கென தனி ஒரு நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வைத்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து.

இப்படத்தில் அவருடன் நடித்த நடிகை சுபாஸ்ரீ, இவர் அப்படத்தை தொடர்ந்து ஜென்டில்மேன் மற்றும் பிரசாந்தின் எங்க தம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் 90-களில் கலக்கிய நடிகை சுபாஸ்ரீ தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் தற்போது நடிகை சுபாஸ்ரீயின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பார்ப்பதற்கு யாரென்று தெரியாத அளவு ஆளே மாறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in